Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • புதர்கள் அகற்றப்பட்டது
15 Sep 2024 7:44 AM GMT
நாகர்கோவில்
#49752

புதர்கள் அகற்றப்பட்டது

புதர்கள் அகற்றப்பட்டது
X
மற்றவை
மணிக்கட்டிபொட்டல், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ரெத்தினபூபதி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிக்கட்டி பொட்டல் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு உடையப்பன்குடியிருப்பு மெயின்ரோட்டில் இருந்து செல்லும் இணைப்பு சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி தூய்மை படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்தபகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-ரெத்தினபூபதி, மணிக்கட்டிபொட்டல்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick