Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சேதமடைந்த அங்கன்வாடி மையம்
30 Jun 2024 7:30 AM GMT
பத்மனாபபுரம்
#47825

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

சேதமடைந்த அங்கன்வாடி மையம்
X
மற்றவை
மங்கலம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: கீதா

பொன்னை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் சுவர்கள் மற்றும் காங்கிரீட் கூறை சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகள் நலன்கருதி சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கீதா, மங்கலம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick