கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டும்
கன்னக்குறிச்சி கீழவூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: விவேக் சத்ரபதி
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னக்குறிச்சி கீழவூரில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். தற்போது இந்த கட்டிடத்தின் சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மழை காலத்தில் தண்ணீர் ஒழுவதால் குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விவேக் சத்ரபதி, கன்னக்குறிச்சி கீழவூர்.