கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
வைத்தியநாதபுரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: -ஆகாஷ்,
கோட்டார் சந்திப்பில் இருந்து பீச்ரோடுக்கு செல்லும் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயமும், அதன் முன்பு பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் இருக்கும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் நிற்கவேண்டி உள்ளதால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இருக்கைகளை சீரமைப்பார்களா?.