கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படுமா?
திருவிதாங்கோடு, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: எம்.ஆஷிக்
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பல்வேறு துரப்பு கால்வாய் வழியாக மண்டைக்காடு சென்றடைகிறது. இந்த கால்வாய் துரப்பு பகுதியில் மதகுகள் இரண்டாக பிரிந்து ஒன்று மண்டைக்காடுக்கும், மற்றொன்று கோழிபோர்விளை செல்கிறது. கோடைக்காலங்களில் இந்த கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஒரு சில ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறாமல் கழிவுகளுடன் காணப்படுகிறது. இதனால், குப்பைகளுடன் தண்ணீர் செல்லும்போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, கால்வாய்யை தூர்வாரி கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஆஷிக், திருவிதாங்கோடு.