கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
கொட்டாரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: கே.எ.நாராயணன்
கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் அரசு நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. பல தினசரி பத்திரிகைகளும் வருகின்றன. ஆனால், இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகளும் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. புத்தகங்கள் வைக்கக்கூட போதிய இடவசதி இல்லாத நிலையில் காணப்படுகிறது. பல புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வாசகர்கள் நலன் கருதி சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எ.நாராயணன், கொட்டாரம்.