இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பின்றி பாழாகும் தியாகிகள் நினைவுத்தூண்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: சண்முகம்
அரக்கோணம் புதிய பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள, முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனால் திறந்து வைக்கப்பட்ட அரக்கோணம் தாலுகா சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுத்தூண், தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. நினைவுத்தூணை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் வளர்ந்து காணப்படுகிறது. தூணும் பழுதடைந்து வருகிறது. மேலும் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள ராஜாஜி சிலையில் ஊன்று கோலுடன் இருந்த ஒரு பக்க கை உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், அரக்கோணம்.





