இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான கிணறு
திம்மனாஞ்சேரி, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு அருகே திம்மனாஞ்ே்சரி குப்பத்தில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் சுற்றுச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நடந்து செல்கின்றனர். அதுபோக இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான கிணறை சுற்றி சுவர் எழுப்பி மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹாி, பூட்டுத்தாக்கு.