இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி, அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
ஜம்புகுளம், சோளிங்கர்
தெரிவித்தவர்: கண்ணன்
சோளிங்கர் ஒன்றியம் ஜம்புகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி, அதன் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இரண்டு கட்டிடத்திற்க்கும் சுற்றுச்சுவர் இல்லை. அருகில் உள்ள கழிவுநீரில் இருந்து தவளை, பூரான் உள்ளிட்ட பூச்சிகளும், கரும்புத்தோட்டத்தில் இருந்து பாம்பு மற்றும் விஷ பூச்சிகளும் அடிக்கடி பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு வருகின்றன. எனவே பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், ஜம்புகுளம்.





