இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்
மோசூர், அரக்கோணம்
தெரிவித்தவர்: குமார்
அரக்கோணம் தாலுகா மோசூர் கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், கால்நடை மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கால்நடைகளை அரக்கோணத்துக்கு ஓட்டிச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அதிக பொருட்செலவு, கால விரையம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் விரைவில் ஒரு கால்நடை மருத்துவரை நியமித்து, தற்போது பூட்டிக்கிடக்கும் கால்நடை மருந்தகத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-குமார், மோசூர்.