இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்
அன்வர்திகான்பேட்டை, அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை பஜார் வீதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதில் ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியவில்லை. ஏ.டி.எம். மையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 2 வாரமாக பணம் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏ.டி.எம். மையத்தை விட்டால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் அல்லது சோளிங்கருக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், அன்வர்திகான்பேட்டை.