இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
பரதராமி, ஆற்காடு
தெரிவித்தவர்: சீனிவாசன்
திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கும், படித்த இளைஞர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள் என அனைவரும் பரதராமி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஆரணி-திமிரி பிரதான சாலையில் ஒரு மரத்தின் கீழே காத்திருந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். எனவே பரதராமி கூட்ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், திமிரி.




