கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார நிலையம் திறக்கப்படுமா?
தென்தாமரைகுளம்., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -செல்வகுமார்,
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரிவிளை பகுதியில் தென்தாமரைகுளம், ஆண்டிவிளை, கரும்பாட்டூர், சாமிதோப்பு, பூவியூர் உள்பட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துணை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கட்டி 9 மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சுகாதார நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.