சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெரு நாய்கள் தரும் தொல்லைகள்
கலைஞர் கருணாநிதி தெரு, சந்தோஷபுரம், சென்னை
தெரிவித்தவர்: தெருமக்கள்
சென்னை, சந்தோஷபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தெருவில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒரே இடத்தில் கூடி, தெருவில் நடமாடுபவர்களை கடிக்க வருகிறது. இதனால் இந்த பகுயில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?





