கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஜாஸ்பர்
நாகர்கோவில் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் அதிகளவில் புகையை கக்கிச் செல்லும் வாகனங்களால் காற்று மாசடைகிறது. இதனால், வாகன புகை துகள்கள், புழுதிகள் காற்றில் கலந்து வீடுகளுக்குள் படிகிறது. மேலும், இவற்றால் முதியோர்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் அதிவேகமாக மற்றும் அதிக புகையை கக்கிச் செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
- ஜாஸ்பர், நாகர்கோவில்.