கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
குளச்சல்., விளவங்கோடு
தெரிவித்தவர்: -அபுதாய்ரு,
தமிழக-கேரள எல்லையில் முக்கிய இடமாக களியக்காவிளை அமைந்துள்ளது. இங்கு தினமும் பல்வேறு தேவைகளுக்காக இரு மாநில மக்களும் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதனால் 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திறந்தவெளி பஸ்நிலையமாக காணப்படும் இங்கு புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பஸ்சிற்காக மழை, வெயில் என்றும் பாராமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.