செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் அட்டகாசம்
மதுராந்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கந்தசாமி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்கம் வட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீடுகளில் கதவுகளை திறந்து வைத்தால் குரங்குகள் உள்ளே புகுந்து காய்கறி மற்றும் பழங்களை தூக்கி சென்று விடுகிறது. தெருவில் யாரேனும் நடந்து சென்றால் அவர்களை துரத்துவது போன்ற சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளிடமிருந்து மக்களை காப்பாற்ற வழி செய்ய வேண்டும்.





