சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகையும் ; விளம்பர அட்டையும்
முனீஸ்வரர் நகர் 2-வது தெரு, மணலிச்சாலை மெயின் ரோடு, ஆர்.கே. நகர், சென்னை
தெரிவித்தவர்: பாண்டியன்
சென்னை ஆர்.கே. நகர் மணலிச்சாலை மெயின் ரோட்டில் உள்ள முனீஸ்வரர் நகர் 2-வது தெருவின் பெயர் பலகையில் விளம்பர அட்டைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதனால் தெரு பெயர்கள் மறைக்கப்படுவதோடு கூரியர் கொடுக்க வருபவர்கள், மற்றும் தெருவுக்கு புதிதாக வருபவர்களும் சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. தெரு பெயர் பலகைகளில் விளம்பர அட்டைகள் ஒட்டப்படுவது நிரந்தரமாக தடுக்கபப்டுமா?





