பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆட்டோக்களால் பஸ் பயணிகள் பாதிப்பு
நந்தினி லே-அவுட், பெங்களூரு
தெரிவித்தவர்: raju
பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் வெளிவட்ட சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்சுக்காக வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.