கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டும்
தெருவிளாகம், குளச்சல்
தெரிவித்தவர்: சந்தோஷ்குமார்
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கிராத்தூர் தெருவிளாகம் பகுதியில் அம்பலகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் பாசிபடர்ந்து காணப்படுகிறது. மேலும், குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் ஓடை வழியாக ஏ.வி.ஏம். கால்வாக்கு செல்லும். அந்த மறுகால் ஓடையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை முறையாக தூர்வாருவதுடன் மறுகால் ஓடையையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், தெருவிளாகம்.
-சந்தோஷ்குமார், தெருவிளாகம்.