கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
மாதவபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: வீரதாஸ்
கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரம் சந்திப்பு பகுதியில் இருந்து சின்னமுட்டம் சாலையின் திருப்பத்தின் அருகில் அரசு பள்ளிக்கு செல்லும் குறுகிய பாதை செல்கிறது. இந்த பாதையை பள்ளி மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பாதையில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால், நடைபாதையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையின் முகப்பு பகுதியில் எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும்.
-வீரதாஸ், மாதவபுரம்.