கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
கீழ ஆசாரிபள்ளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஆன்றணிசதீஷ்
ஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மேலப்பெருவிளை சாலைக்கு திரும்பும் இடத்தில் விபத்தை தடுப்பதற்காக குவியாடி கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பக்கவாட்டில் வரும் வாகனங்களை கவனித்து சென்று வந்தனர். தற்போது இந்த கண்ணாடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த குவியாடி கண்ணாடியை அகற்றி விட்டு புதிய கண்ணாடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றணிசதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.