கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெற்றோர்கள் அச்சம்
மிடாலக்காடு, கிள்ளியூர்
தெரிவித்தவர்: சுஜன்
பெற்றோர்கள் அச்சம்
பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையமானது இடிந்து முட்புதர்கள் படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள சமூகநல கூடத்தில் செயல்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கும், இயற்கை உபாதையை போக்குவதற்கும் வசதிகள் இல்லாதால் திறந்த வெளியில் செல்லவேண்டியுள்ளது. மேலும், அருகில் முட்புதர்களில் பதுங்கி இருக்கும் விஷப்பூச்சிகள் குழந்தைகளை தீண்டிவிடுமோ என பெற்றோர்களுக்கு அச்சம் உள்ளது. எனவே, இடிந்த நிலையில் காணப்படும் அங்கன்வாடி மையத்தை அகற்றி விட்டு கழிவறை, விளையாடுவதற்கான இடவசதியுடன் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுஜன், மிடாலக்காடு.