கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காட்சிப்பொருளான வேளாண் விாிவாக்க கட்டிடம்
விருத்தாசலம், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது வேளாண் விரிவாக்க கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து வேறு ஏதாவது அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.