கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
குலசேகரம், குளச்சல்
தெரிவித்தவர்: பென்சிகர்
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு தினமும் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இரணியல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் திருவனந்துபுரத்துக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் குழித்துறைக்கு பஸ்சில் சென்று அந்த ரெயிலில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.