கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்க வேண்டும்
கோட்டார்., நாகர்கோவில்
தெரிவித்தவர்: கார்த்திக்
நிழற்குடை அமைக்க வேண்டும்
நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால், அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் மழை காலங்களில் தங்கள் உடமைகளுடன் நனைவதும், வெயிலில் குழந்தைகளுடன் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கோட்டார்