கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காட்சிப்பொருளான துணை வேளாண்மை விரிவாக்க மையம்
புதுப்பேட்டை, பண்ருட்டி
தெரிவித்தவர்: பொது மக்கள்
புதுப்பேட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.