கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை அமைப்பது அவசியம்
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மதுபிரியர்கள் கும்தாமேடு தரைப்பாலம் வழியாகவும் மதுபானங்கள் கடத்தி வந்தனர். இதை தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, அவர்களின் வசதிக்காக கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், போலீசார் திறந்தவெளியில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் வாடி வதங்கிய நிலையிலும், சிறிது நேரம் கூட நிழலில் இளைப்பாற இடம் இன்றி தவிக்கின்றனர். எனவே கும்தாமேடு தரைப்பாலம் அருகில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.