பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் இணைப்பு பெட்டி அகற்றப்படுமா?
நந்தினி லே-அவுட், பெங்களூரு
தெரிவித்தவர்: Raj
பெங்களூரு நந்தினி லே-அவுட் 22-வது ஸ்டேஜ் சாலையில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. அந்த பெட்டி தரையில் இருந்து சுமார் 2 அடி உயரத்தில் உள்ளது. மேலும் அதில் மின் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தவறுதலாக அதில் கைவைக்க வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு அந்த மின் இணைப்பு பெட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.