கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடம்
விளாங்காட்டூர், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர் ஊராட்சியில் 1986-ம் ஆண்டு கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்து உள்ளது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில், தொடக்கப்பள்ளி இருப்பதால், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.