பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார் சாலை முழுமையாக அமைக்கப்படுமா?
அல்சூர், பெங்களூரு
தெரிவித்தவர்: mahesh
பெங்களூரு அல்சூர் ஹார்டென்ஸ் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தார் சாலை போடும் பணி நடைபெற்றது. அப்போது வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை தவிர மற்ற இடங்களில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கார்கள் நிறுத்தப்பட்ட இடம் தற்போது பள்ளமாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை முழுவதுமாக சீரமைத்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.