கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை தூர்வார வேண்டும்
கன்னியாகுமரி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: மான்சி நபினா
தாழக்கு பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாச்சியார்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செடி,கொடிகளை அகற்றி குளத்தை துர்வாரி தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மான்சி நபினா, தாழக்குடி.