பெங்களூரு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
சிதிலமடைந்த நடைபாதை சரி செய்யப்படுமா?
ஜெயநகர், பெங்களூரு
தெரிவித்தவர்: Mr.Subramanian 
பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள நடைபாதைகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கின்றன. சாந்தி நகர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் அந்த நடைபாதைகளை பயன்படுத்தி தான் சாலையைக் கடந்து பஸ் நிலையத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைபாதைகள் சிதிலமடைந்து கிடப்பதால், அதை பயன்படுத்தி பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். வயதானவர்களின் பாதங்களை அந்த நடைபாதைகள் பதம் பார்த்து விடுகின்றன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடைபாதைகளை சீரமைக்க வேண்டும்.




