கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி
வடக்கு கொளக்குடி, காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக அங்கு புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அங்கு பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்/