பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடை மேம்பால லிப்ட் சரிசெய்யப்படுமா?
லக்கசந்திரா, பெங்களூரு
தெரிவித்தவர்: ராஜண்ணா
பெங்களூரு லக்கசந்திரா பகுதியில் உள்ள சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காட்சி அளிக்கும். இதனால் அந்த சாலையை பாதசாரிகள் கடந்து செல்ல வசதியாக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் முதியவர்கள் சுலபமாக நடை மேம்பாலம் மேலே செல்வதற்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த லிப்ட் பழுதாகி உள்ளது. இதனால் பாதசாரிகள் பலரும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அந்த லிப்ட்டில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும்.