பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பலகையை மறைத்து இருக்கும் மரக்கிளை
சிர்சி சர்க்கிள், பெங்களூரு
தெரிவித்தவர்: நடேசன்
பெங்களூரு மைசூரு ரோடு சிர்சி சர்க்கிள் பகுதியில் இருந்து கே.ஆர்.மார்கெட் வரை மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் அந்த அறிவிப்பு பலகையை மறைத்தபடி மரக்கிளைகள் வளர்ந்து உள்ளன.
இதனால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மெதுவாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. இதனால் அறிவிப்பு பலகைகளை மறைத்து இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.