பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தின் காலி இடத்தில் சிறுநீர் கழிக்கும் அவலம்
எஸ்.டி.பிளாக், கோலார் தங்கவயல்., கோலார்
தெரிவித்தவர்:
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அரசு பஸ் நிலையத்தில் கர்மவீரர் காமராஜரின் முழுஉருவ சிலை உள்ளது. இதன் பின்புறம் நகரசபைக்கு சொந்தமான 2 கடைகள் உபயோகத்தில் இல்லாமல் பாழடைந்துள்ளன. இந்த கடைகளுக்கு அருகே உள்ள காலி இடத்தில் சிலர் சிறுநீர் கழிப்பதும், மதுபானம் அருந்தி பாட்டிலை வீசியும் செல்கின்றனர். இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு அந்தப்பகுதி வரும் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே, நகரசபை நிர்வாகம் காலி இடத்தில் தடுப்பு வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.