பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மெட்ரோ ரெயில் நிலையத்தில் 'லிப்ட்' இயங்குவது எப்போது?
பையப்பனஹள்ளி, பெங்களூரு
தெரிவித்தவர்: அமித்ராய்
பெங்களூரு பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்தில் தரைத்தளத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்ல 'லிப்ட்' உள்ளது. இந்த லிப்ட் கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் உள்ளது. இதனால் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளில் ஏறி நடந்து செல்கின்றனர்.
லிப்ட் வேலை செய்யாதது குறித்து மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களிடம் புகார் அளித்தும் சரிசெய்யவில்லை. மீண்டும் லிப்ட் இயங்குவது எப்போது? என்றே தெரியவில்லை.