கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வருமா?
மாத்தூர், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: அர்ஜூன்
அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட உண்ணாவிளை, புளியமூடு, அருவிக்கரை பகுதியில் ஊராட்சி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். கிணற்றை சுமார் 15 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கிணற்றின் சுற்றுச்சுவரில் செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடிகளை அகற்றி பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-அர்ஜூன், மாத்தூர்.