பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையில் நிற்கும் பழுதடைந்த வாகனம்
சாம்புரா, பெங்களூரு
தெரிவித்தவர்: ஷேக் ஆதம்
பெங்களூரு சாம்புரா எல்.ஆர். பண்டே ரோட்டில் உள்ள நடைபாதையில் பழுதடைந்த வாகனம் ஒன்று நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனத்தின் மீது குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் நடைபாதை முழுவதும் குப்பை கழிவுகள் உள்ளது. அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பழுதடைந்த வாகனத்தை அகற்ற வேண்டும்.