கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
புலவன்குப்பம், பண்ருட்டி
தெரிவித்தவர்: பாலகிருஷ்ணன்
பண்ருட்டி தாலுகா வீரஇங்கன் குப்பத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு முக்கிய ஆவனங்கள் பெற வரும் மக்கள், அலுவலர்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.