26 Sep 2022 12:06 PM GMT
#17341
பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம் நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை இரவில் தனியாக நடந்து செல்பவர்களை விடாமல் துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.