23 Sep 2022 5:22 PM GMT
#16878
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம் மேலவீதியில் இருந்து தெற்குவீதி வரை சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.