கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினமும் நூலகம் திறக்கப்படுமா?
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: S.Sivaraja
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில் நூலகம் உள்ளது. மணிமண்டபம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களே நூலகம் செயல்பட்டது. இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மட்டுமின்றி பலர் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு அந்த நூலகத்தை திறப்பதில்லை. கடந்த 16-ந் தேதி எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்க மணிமண்டபத்திற்கு வந்தனர். அன்றை தினம் குறிப்பிட்ட 1 மணி நேரம் மட்டுமே நூலகம் திறந்திருந்தது. அதன்பிறகு அதனை மீண்டும் பூட்டிவிட்டார்கள். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் நூலகத்தை திறக்க வேண்டும்.