14 Sep 2022 11:59 AM GMT
#14813
பயன்பாடு இல்லாத கழிப்பறை
வேப்போி
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
மரக்காணம் தாலுகா வேப்பேரி கிராமத்தில் பொது கழிப்பறை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு பயன்படாமல் அந்த கட்டிடம் வீணாகி வருகிறது.
கிராம மக்களின் நலன்கருதி தண்ணீா் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இந்த கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
கிராம மக்களின் நலன்கருதி தண்ணீா் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இந்த கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.