கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோவில் காம்பவுண்ட் சுவரில் வளரும் அரச மர செடிகள்
Thiruvattar, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: Sindhukumar
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை. 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடக்காததால் கோவில் காம்பவுண்ட் சுவரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளின் எச்சத்தில் இருந்து விழுந்த அரச விதைகள் முளைத்து அரச செடிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் சுவருக்கு சேதம் ஏற்பட்டு இடியும் சூழல் உருவாகியுள்ளது. செடிகளை அப்புறப்படுத்த அறநிலையத் துறை முன் வரவேண்டும். _ லெஷ்மி, திருவட்டார்