சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரேஷன் கார்டு கிடைக்குமா?
வி.வி.கோவில் தெரு, கொசப்பேட்டை, புரசைவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ஆதி நாராயணன்
சென்னை புரசைவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட கொசப்பேட்டை வி.வி.கோவில் தெருவில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்தேன் (கோரிக்கை எண் - 02211210111050). பல கட்டங்களுக்கு பிறகு கார்டு அச்சடிக்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது. உரிய ரேஷன் கடையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எனக்கு ரேஷன் கார்டு வரவேயில்லை. அதிகாரிகளும் சரிவர பதில் அளிப்பது கிடையாது. எனக்கு ரேஷன் கார்டு கிடைக்குமா?




