Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jan 2023 1:24 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | தென்காசி
#24665

நவீன கழிப்பறை திறப்பு

மற்றவை

தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதாக ஞானசேவியர் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து பயணிகளின் பயன்பாட்டுக்கு நவீன கழிப்பறை திறக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:40 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | இராதாபுரம்
#17483

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

சாலை

ராதாபுரம்- விஜயாபதி சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளி முன்பு அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. மேலும், அங்கு எச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவை அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, வேகத்தடையில் வர்ணம் பூசி, எச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 1:15 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | தென்காசி
#14868

சாலையோரம் குவிந்த குப்பைகள்

சாலையோரம் குவிந்த குப்பைகள்குப்பை

தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகளை முறையாக அகற்றாததால், அங்கு சாலையோரம் குப்பைக்கூளங்களாக காட்சி அளிக்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள அடிபம்பும் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, குப்பைகளை முறையாக அகற்றவும், பழுதடைந்த அடிபம்பை சரி செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 11:39 AM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | இராதாபுரம்
#1141

தெருவிளக்கு தேவை

மின்சாரம்

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஸ் நிறுத்தத்திற்கு வடக்கு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். -ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick