Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Sep 2022 2:07 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#17377

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தாநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:06 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#17375

நேரத்திற்கு பஸ் வருமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம்கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்ல இரண்டுமணிநேரம்காத்துஇருக்கவேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.பிற்பகல் நேரத்தில் பஸ் வருவதே இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியன், கொல்லுமாங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:05 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#17373

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் இருந்து பூந்தோட்டம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் பல மைல் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுமக்கள், பூந்தோட்டம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:04 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#17372

திறந்தநிலையில் கால்வாய்

திறந்தநிலையில் கால்வாய்கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிரே பல ஆண்டு காலமாக கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்தப் பகுதி அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராவது கால்வாயில் விழுவதற்கு முன்பு கால்வாயிக்கு மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாட்ஷா முத்துப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:03 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#17371

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேரளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17357

அஞ்சலகம் நேரத்திற்கு திறக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி மேலத்தெருவில் அஞ்சலகம் இயங்கி வருகிறது. இது கடந்த சில நாட்களாக மதிய நேரத்தில் செயல்படுவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஞ்சலகத்தை நேரத்திற்கு திறந்து முழு நேரமும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17356

பயணிகள் நிழலகம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகில் பயணிகள் நிழலகம் உள்ளது. இது சரியாக பராமரிக்காமல் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழலகத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17354

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதன் மரக்கிளைகள் சாலையை மறைத்தப்படி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணல்மேடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:14 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17353

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17352

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17022

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பூக்கொல்லையிருந்து முடசிக்காடு மற்றும் நாட்டாணிகோட்டை செல்லும் சாலையில் குறக்காளி அம்மன் கோவில் அருகில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேராவூரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17012

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாநகராட்சிக்கு‌ உட்பட்ட வடக்கு வீதி ராணிவாய்க்கால் சந்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை குண்டும் குழியுமாகவுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வடக்கு வீதி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick