Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Sep 2022 1:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17354

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதன் மரக்கிளைகள் சாலையை மறைத்தப்படி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணல்மேடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:14 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17353

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 1:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17352

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17022

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பூக்கொல்லையிருந்து முடசிக்காடு மற்றும் நாட்டாணிகோட்டை செல்லும் சாலையில் குறக்காளி அம்மன் கோவில் அருகில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேராவூரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17012

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாநகராட்சிக்கு‌ உட்பட்ட வடக்கு வீதி ராணிவாய்க்கால் சந்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை குண்டும் குழியுமாகவுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வடக்கு வீதி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17011

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை களிமேட்டில் இருந்து ராகவேந்திர கோவில் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், களிமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17010

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் பழவந்தான் கட்டளை அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 3:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17009

உடை மாற்றும் அறை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பரிதியப்பர்கோவில் கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கோவிலின் தீர்த்த குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் .எனவே நீராடிய பின் பக்தர்கள் உடை மாற்றுவதற்கு அறை இல்லாத காரணத்தால் திறந்த வெளியில் உடை மாற்றுகின்றனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவே பக்தர்கள் நலன் கருதி குளத்தின்...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:29 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16833

பள்ளம் சீரமைக்கப்படுமா?

பள்ளம் சீரமைக்கப்படுமா?சாலை

பூதலூர் தாலுகாவில் வெண்டயம்பட்டியில் இருந்து ராயமுண்டான்பட்டி சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதித்துள்ளனர். இந்தநிலையில் சாலையில் பள்ளத்தை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். .இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராயமுண்டான்பட்டி கிராம மக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16831

புனிதம் காக்கப்படுமா?

புனிதம் காக்கப்படுமா?ட்ரெண்டிங்

கும்பகோணம் சோமேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரில் அரசியல் ,மற்றும் திருமண போஸ்டர்கள் சமீபகாலமாக ஒட்டப்படுகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். பல தரப்பட்ட மக்கள் வந்து செல்லும் கோவில் சுவற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தை காக்க சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16830

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள மின் கம்பங்கள் கான்கிரிட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளன. அருகில் வீடுகள் இருப்பதால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திரும் விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள்,ராதநாதபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16828

ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்

மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆறு மாத காலமாக இல்லை . இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சைக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick